கோவையில் அரசு கேபிள் டிவி சேவை தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
கோவை: தஞ்சையைத் தொடர்ந்து கோவையிலும் நேற்று முதல் அரசு கேபிள் டிவி தொடங்கப்பட்டது.
ஜூலை 15ம் தேதி முதல் தமிழக அரசின் அரசு கேபிள் டிவி சேவை தொடங்கியது. இதைத் தொடர்ந்து 2வது கட்டமாக சுதந்திர தினமான நேற்று முதல் கோவையிலும் அரசு கேபிள் டிவி சேவை தொடங்கியது.
கோவை சத்தி சாலையில் உள்ள மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒளிபரப்பு நிலையம் மற்றும் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
கேபிள் டிவி கார்ப்பரேஷன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிரிஜேஷ்வர் சிங் சேவையை தொடங்கி வைத்தார்.
தொடக்கத்தில் 54 சானல்கள் ஒளிபரப்பபடும் என பிரிஜேஷ்வர் சிங் தெரிவித்தார். இதில் தமிழ் சானல்களின் எண்ணிக்கை 18 ஆகும். 3 மலையாளம் மற்றும் 2 கன்னட சானல்களும் இதில் அடக்கம்.
இங்கிருந்து கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு அரசு கேபிள் டிவி சேவை கிடைக்கும்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications