ஊனமுற்ற மாணவர்களுக்கு இலவச கல்வி
கோவை: கோவை பாரதியார் பல்கலைகழகம் தமிழகத்தில் உள்ள ஊனமுற்ற மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க முன்வந்துள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மையம் வழங்கி வரும் இளநிலை, முதுநிலை, பட்ட மற்றும் பட்டய படிப்புகளை தமிழகத்தில் உள்ள ஊனமுற்ற மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்க கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழு (சிண்டிகேட்)கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து பல்கலைக்கழக துணைவேதர் திருவாசகம் கூறுகையில், ஊனமுற்ற மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க தீர்மானித்துள்ளோம்.
ஊனமுற்றவர்களுக்கு ஊனத்தின் தன்மை 60 சதவீதம் இருக்க வேண்டும். அதற்குரிய சான்றுகளை முறையாக அளிப்பதும், அரசு வழங்கும் ஊனமுற்றோர் அடையாள அட்டை பெற்றிருப்பதும் மிக முக்கியமானது ஆகும்.
பல்கலைக்கழகம் சுமார் 97 படிப்புகளை தொலைதூரக்கல்வி முறை வழங்கி வருகிறது. இதில் ஏதாவது ஒரு பாடத்தை அவர்கள் தேர்வு செய்து இலவசமாக படிக்கலாம் என்றார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications