இன்று சந்திர கிரகணம்-கோவில்கள் மூடல்

Subscribe to Oneindia Tamil

Lunar eclipse
சென்னை: இன்று சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இதை வெறும் கண்களால் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிரகணத்தையொட்டி கோவில்கள் மூடப்படுகின்றன.

சனிக்கிழமை பிற்பகல் 1.06 மணிக்குத் தொடங்கி மாலை 4.15 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இதை வெறும் கண்களால் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இலங்கை,ஆப்பிரிக்க நாடுகள், அட்லாண்டிக் கடல் பகுதி, பர்மா, இந்திய பெருங்கடல், வங்கக் கடல் ஆகிய பகுதிகளில் கிரகணத்தைப் பார்க்கலாம்.

சந்திர கிரகணத்தையொட்டி அது நடைபெறும் சமயத்தில் கோவில் நடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் நடை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+