ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு-2 பேர் கைது?
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக மருத்துவக் கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக அம்மாநில போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை ஜெய்ப்பூர் போலீஸார் அழைத்து விசாரித்து வருகின்றனர்.
இருவரும் கைது செய்யப்பட்டனரா என்பது குறித்து தகவல் இல்லை. இருவரிடமும் விசாரணை நடந்து வருவதாகவும், அவர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications