ரங்கராஜன்-கிருஷ்ணா எம்.பிக்களாக பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் மற்றும் முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் இன்று ராஜ்யசபா உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரும், ஆந்திர மாநில ஆளுநரும், பிரதமரின் பொருளாதார விவகார ஆலோசனைக் கவுன்சில் தலைவருமாக இருந்த சி.ரங்கராஜன் சமீபத்தில் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
அதேபோல கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, கர்நாடகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர்கள் இருவரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ரங்கராஜனையும் சேர்த்து தற்போது ராஜ்யசபாவில் 3 முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் உள்ளனர். மற்ற இருவர் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிமல் ஜலான்.
More From
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications