ஸ்டேட் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்-பணிகள் பாதிப்பு
டெல்லி: பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்களின் ஒரு நாள் வேலைநிறுத்தத்தால் நாடு முழுவதும் இன்று ஸ்டேட் வங்கி பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
செளராஷ்டிரா வங்கியை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அரசின் முடிவை எதிர்த்து பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் மற்றும் அதன் கிளை வங்கிகளின் ஊழியர்கள் கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நாடு முழுவதும் ஸ்டேட் வங்கிகளில் பணிகள் பாதிக்கப்பட்டன. தமிழகத்திலும் ஸ்டேட் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் ஊழியர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஸ்டிரைக்கில் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் ஆகியவையும் பங்கேற்றுள்ளன.
-
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வேளச்சேரி பிரபல மால் கழிவறையில் பெண் வங்கி அதிகாரி.. 2 கிலோ தங்கம்.. பாழான தந்திரம் -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு












Click it and Unblock the Notifications