சென்னையில் விடிய விடிய பலத்த மழை: சாலைகளில் வெள்ளம்
சென்னை: சென்னை நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று இரவு விடிய விடிய பலத்த மழை பெய்ததால் நகரமே வெள்ளக்காடானது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் வருவதும், மேக மூட்டம் ஏற்படுவதுமாக இருந்தது. சரிவர மழை இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென மழை பெய்தது.
இரவு 9 மணிக்கு மேல் ஆரம்பித்த மழை விடாமல் விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் போல தண்ணீர் ஓடியது.
இந்த மழை இனறும் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் நல்ல மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருச்சியில் வெள்ளக்காடு...
இதேபோல திருச்சியில், நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு பலத்த மழை கொட்டியது. இதில், நகரமே வெள்ளக்காடாக மாறிப் போனது. முக்கிய சாலைகளில் வெள்ளம் போல தண்ணீர் ஓடியதால் வாகனங்களில் சென்றோர் திணறிப் போயினர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications