மோனிகா தேவிக்கு ஆதரவாக மணிப்பூரில் பந்த்
இம்பால்: பளு தூக்கும் வீராங்கனைக்கு எதிராக ஊக்க மருந்து சதி நடந்ததைக் கண்டித்து அவர் சார்ந்த மணிப்பூர் மாநிலத்தில் இன்று முழு அடைப்பு நடந்தது.
பளு தூக்கும் வீராங்கனை மோனிகா தேவி, ஒலிம்பிக் போட்டிக்குக் கிளம்ப சில மணி நேரங்களே இருந்த நிலையில் அவர் ஊக்க மருந்து உட்கொண்டதாக கூறி ஒலிம்பிக்குச் செல்ல இந்திய விளையாட்டு ஆணையம் தடை விதித்தது. இது பெரும் சர்ச்சையைக்கிளப்பியது.
பின்னர் மோனிகா மீது எந்தத் தவறும் இல்லை என்று விளையாட்டு ஆணையம் அறிவித்தது. ஆனால் அவகாசம் முடிந்து விட்டதால் மோனிகாவால் ஒலிம்பிக் போட்டிக்குச் செல்ல முடியவில்லை.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மணிப்பூர் முதல்வர் இபோபி சிங் கோரிக்கை விடுத்தார். மோனிகா தேவிக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் நடத்த போராட்டக் குழுவும் மணிப்பூரில் அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் மோனிகா விவகாரத்தில் அநியாயம் நடந்து விட்டதாக கூறி இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன்படி இன்று காலை மணிப்பூரில் பந்த் தொடங்கியது. பந்த் காரணமாக தலைநகர் இம்பால் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. பஸ்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன.
மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இதே நிலைதான். பந்த் முழு அளவில் இருப்பதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications