செங்கோட்டை-ரூ. 2.15 கோடியுடன் சிக்கிய மூவர்
தென்மலை: ஆரியங்காவு சோதனை சாவடியில் ரூ.2.15 கோடி பணத்துடன் காரில் சென்ற 3 பேரை சுங்க அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
செங்கோட்டையை அடுத்த ஆரியங்காவு அருகே உள்ள சோதனை சாவடியில் சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு சென்ற காரை சோதனை செய்தனர். அப்போது காரில் 6 பெட்டிகளில் கட்டுகட்டாக ரூ.2.15 கோடி பணம் இருந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக காரில் இருந்த மூன்று பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சென்னை தாம்பரத்தை சேர்ந்த ஆம்கோ புராபர்டிஸ் நிறுவனத் தலைவர் சந்திரசேகர், அந்த நிறுவனத்தின் பொது மேலாளர் ஜார்ஜ், தஞ்சையை சேர்ந்த அம்பிகாவதி என்பது தெரிய வந்தது.
புனலூர் அருகேயுள்ள இடமண்ணில் 10 ஏக்கர் ரப்பர் தோட்டத்தை வாங்குவதற்காக இந்த பணத்தை கொண்டு வந்ததாகவும், இது ஹவலா பணம் அல்ல என்றும் அவர்கள் தெரிவித்தனர். எனினும் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர்களை போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸாரும், அமுலாக்க பிரிவு அதிகாரிகளும் அவர்கள் மூவரிடமும் விசாரித்து வருகின்றனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications