பணவீக்கம் 12.63% ஆனது
Subscribe to Oneindia Tamil

ஆகஸ்ட் 9ம் தேதிக்கு முந்தைய வாரத்தில் 12.44 சதவீதமாக இருந்த பண வீக்கம் 9ம் தேதி முடிவடைந்த வாரத்தில் 12.63 சதவீதமாக எகிறியுள்ளது.
இந்த காலாண்டின் முடிவில் 14 சதவிகிதத்தைத் தொட்டு விடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதைத் தடுக்க மேலும் தனது பணவியல் கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என மத்திய ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தியுள்ளது நிதி அமைச்சகம்.
ஏற்கெனவே வங்கி வட்டி விகிதம் மற்றும் ரொக்க இருப்பு விகிதங்களை அதிகபட்ச அளவான 9 சதவிகிதத்துக்கு உயர்த்தியுள்ளது. இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 0.5 சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்நிலையில் மேலும் பணக் கொள்கையில் கடுமையை அமல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
இதனால் வரும் நாட்களில் மேலும் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தக்கூடும் எனத் தெரிகிறது
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications