பல் மருத்துவம்-26ம் தேதி அடுத்தகட்ட கவுன்சிலிங்
சென்னை: தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கான கவுன்சிலிங் வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள காலி இடங்களுக்கு அடுத்தகட்ட கவுன்சிலிங் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்கக தேர்வுக்குழு அலுவலகத்தில் நடைபெறும்.
183.75 முதல் 178 வரை கட்-ஆப் மதிப்பெண் உள்ளவர்களுக்கு 26ம் தேதியும், 170 வரை கட்-ஆப் உள்ளவர்களுக்கு 27ம் தேதியும், 158.50 வரை கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 28ம் தேதியும் கவுன்சிலிங் நடக்கிறது.
கவுன்சிலிங்கிற்கான அழைப்புக் கடிதங்கள் மாணவர்களுக்கு தனித் தனியாக அனுப்பப்பட்டு வருகிறது. அழைப்புக் கடிதம் கிடைக்காத மாணவர்கள், கவுன்சிலிங் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications