அத்வானிக்கு இ. யூனியன் முஸ்லீம் லீக் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
தென்காசி: அமர்நாத் நில விவகாரத்தை மதப் பிரச்சனையாக்க வேண்டாம் என்று அத்வானிக்குக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவரும் எம்பியுமான கே.எம்.காதர்மொய்தீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்காசியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இம்மாதம் 30ம் தேதி சேலத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. கடந்த மாதம் 21ம் தேதி நடைபெற்ற மணிவிழா மாநாட்டின் தீர்மானங்களை நடைமுறைபடுத்துவது குறித்து இக்கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
அமர்நாத் நில விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி பிரசாரம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். இது காஷ்மீர் மாநிலப் பிரச்னை. தேர்தலுக்காக அமைதியைக் கெடுத்துவிடக் கூடாது. இது மக்களைப் பாதிக்கும். மேலும் மதப் பிரச்னையாக உருவெடுத்துவிடும் என்றார்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications