கலெக்டர் அலுவலக கழிப்பறையில் வீசப்பட்ட ஜெ. படம்
Subscribe to Oneindia Tamil

சேலத்தில் ரூ.25 கோடி மதிப்பில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட உள்ளது. புதிய கலெக்டர் அலுவலக கட்டடத்துக்காக, பழைய கலெக்டர் அலுவலகம் காலி செய்யப்பட்டது.
பழைய அலுவலகத்தை காலி செய்த ஊழியர்கள், வேண்டாத பொருட்களை எல்லாம் அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர். பழைய போட்டோக்கள், ஆவணங்கள் சிலவற்றை, அங்குள்ள கழிவறையில் அரசு ஊழியர்கள் விட்டுச் சென்றனர்.
அதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஜெயலலிதா, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பங்கேற்ற விழாக்கள் தொடர்பான படங்கள் ஆகியவையும் அடங்கும்.
இதை அறிந்த அதிமுகவினர் கொதிப்படைந்து அங்கு திரண்டனர். சேலம் பழைய கலெக்டர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். ஆனால் கலெக்டர் வர வேண்டும் என்று அதிமுகவினர் கூறியதால், போலீஸார் அவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
More From
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications