அடித்து கொண்ட பெண்களில் ஒருவர் சாவு
நாசரேத்: இடத் தகராறு காரணமாக பெண்கள் இருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள மேல வெள்ளமடத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தி. இவரது தம்பி ராஜேந்திரனுக்கு சொந்தமான காலியிடம் இவரது வீட்டிற்கும், சேர்மதங்கம் என்பவரது இடத்திற்கும் மத்தியில் உள்ளது. இதனால் பாப்பாத்திக்கும், சேர்மதங்கத்தின் மனைவி ராமுவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் பாப்பாத்தி அந்த காலியிடத்தில் வேலி போட்டார். இதனை ராமு தட்டிக் கேட்டார்.
இதனால் அவர்களுக்குள் நேற்று மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த பாப்பாத்தி, ராமுவின் தலையில் கம்பால் பலமாக தாக்கினார். இதில் காயமடைந்த ராமு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாசரேத் போலீஸார் வழக்கு பதிவு செய்து பாப்பாத்தி மற்றும் அவரது தம்பி ராஜேந்திரன், அவரது மனைவி வசந்தகுமாரி, ஆகியோரிடம் விசாரித்து வருகிறார். ராஜேந்திரன் ஆழ்வார்திருநகரி கூட்டுறவு வங்கியில் காசாளராக உள்ளார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications