என் பெயரில் டிரஸ்ட்: யாருக்கும் அனுமதியில்லை-கலாம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரில் டிரஸ்ட் அமைக்க எந்த தனி நபருக்கும், அமைப்புக்கும் அனுமதி தரப்படவில்லை என்று கலாமின் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
பீகாரைச் சேர்ந்த சில நிறுவனங்கள் டாக்டர் கலாமின் பெயரில் அறக்கட்டளை தொடங்கப் போவதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து கலாமின் முதன்மைச் செயலாளர் ஆர்.கே.பிரசாத் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், எந்த தனி நபருக்கும், அமைப்புக்கும் தனது பெயரில் அறக்கட்டளை தொடங்க டாக்டர் அப்துல் கலாம் அனுமதி தரவில்லை.
இந்த நிலையில் சில தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் கலாம் பெயரில் அறக்கட்டளை தொடங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த அமைப்புகளுடனும், தனி நபர்களுடனும் அப்துல் கலாமுக்கு எந்த வகையிலும் தொடர்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
More From
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications