குண்டுவெடிப்பு-5 மருத்துவ மாணவர்களிடம் விசாரணை
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர், அகமதாபாத்தில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் தொடர்பாக 5 மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் ஆஜ்மீரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்களுக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்பில்லை எனத் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக அகில இந்திய மருத்துவக் கழகத்தில் (AIIMS) பயிற்சி பெற்ற ஒரு மருத்துவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியது நினைவுகூறத்தக்கது. அவருக்கும் இந்த குண்டு வெடிப்புகளில் தொடர்பில்லை எனத் தெரிய வந்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications