ஒலிம்பிக்-4 ஹரியாணா வீரர்களுக்கு டிஎஸ்பி பதவி
சண்டிகர்: ஒலிம்பிக்கில் சாதனை படைத்த நான்கு வீரர்களுக்கு டிஎஸ்பி பதவி வழங்கப்படும் என ஹரியாணா மாநில அரசு தெரிவித்துள்ளது.
குத்துச்சண்டையில் முதல் வெண்கலப் பதக்கத்தை வென்ற விஜேந்தர் குமார், காலிறுதி வரை முன்னேறிய ஜிதேந்தர் குமார், அகில் குமார், மல்யுத்தத்தில் காலிறுதிக்கு முன்னேறிய யோகஷ்வர் தத் ஆகியோர் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த நான்கு பேரையும் கெளரவிக்க ஹரியாணா அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று குத்துச்சண்டை வீரர்களுக்கும், மல்யுத்த வீரர் தத்துக்கும் டி.எஸ்.பி. பதவி அளிக்கப்படும்.
மேலும் குத்துச்சண்டை பயிற்சியாளர் ஜகதீஷ் சிங்குக்கு ரூ. 25 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே விஜேந்தருக்கு ரூ. 50 லட்சம் பரிசும், அகில் குமார், ஜிதேந்தர் குமார், யோகேஷ்வர் தத்துக்கு தலா ரூ. 25 லட்சம் பரிசளிக்கப்படும் என ஏற்கனவே ஹரியாணா அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications