மனைவி-மகளை கொன்ற ஆட்டோ டிரைவர்
சிதம்பரம்: மனைவி, மகளை கொலை செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரத்தையடுத்த காட்டுமன்னார் கோயிலைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் (40). இவரது மனைவி தெய்வ நாயகி (32). இவர்கது மகள் சங்கர கார்த்திகா (9).
கடந்த 5 ஆண்டுகளாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தெய்வநாயகி காரைக்குடியில் உள்ள தனது மாமாவின் வீட்டில் வசித்து வந்தார். கார்த்திகா திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
2 நாட்களுக்கு முன் இந்தத் தம்பதியை உறவினர்கள் ஒன்று சேர்த்து வைத்தனர். ஆனால், வீட்டுக்குத் திரும்பிய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டார் முருகன்.
இதையடுத்து கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முருகன் தூங்கிக் கொண்டிருந்த மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, மனைவியை கத்தியால் குத்திக் கொன்றார்.
பின்னர் காட்டுமன்னார் கோயில் போலீசுக்கு போன் செய்து மனைவியையும், மகளையும் கொலை செய்து விட்டதாக தகவல் தந்தார். விரைந்து வந்த போலீசார் அவரைக் கைது செய்து உடல்களை கைப்பற்றினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications