'கஞ்சா ராணி' கிருஷ்ணவேணி கைது!

சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை படு பிரபலம். இங்கு கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீஸார் எவ்வளவோ முயன்றும் இதுவரை முடியவில்லை. இதுவரை இப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களை போலீஸாரால் அடக்க முடியவில்லை.
இப்பகுதியைச் சேர்ந்தவர்தான் கிருஷ்ணவேணி. கடந்த 40 ஆண்டுகளாக கஞ்சா விற்பனையில் கொடி கட்டிப் பறந்து வருகிறார் கிருஷ்ணவேணி. சிறுமியாக இருந்தபோதே கஞ்சா விற்பனையில் இறங்கி விட்டார் கிருஷ்ணவேணி.
பலமுறை குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி சிறைக்கு சென்று வெளியே வந்தவர் வேணி. இவர் மீது டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன.
உள்ளே போவதும், வெளியே வரும் கஞ்சா விற்பனையில் இறங்குவதுமாக இருக்கிறது கிருஷ்ணவேணியின் வாழ்க்கை.
சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்த கிருஷ்ணவேணி வந்ததும் வராததுமாக மீண்டும் கஞ்சா விற்பனையில் இறங்கி விட்டார். இதையறிந்த போலீஸார் அவரை ஷெனாய் நகர் பகுதியில் வைத்துக் கைது செய்தனர். உடனடியாக அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications