எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை - பெங்களூரில் 3 ரவுடிகள் கைது
சென்னை: எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கொலை வழக்கில் பிரபல ரவுடி கருப்பு பாலு உள்பட 3 பேரை பெங்களூரில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன். ராமாபுரம் தோட்டத்தில் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவர் கோட்டூர்புரத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு மீதான விசாரணை சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிபிசிஐடி எஸ்பி முகமதுகான் தலைமையில் இன்ஸபெக்டர் வெங்கடேசன் உள்பட போலீஸார் கொண்ட தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டனர். விஜயனின் கார் டிரைவர், 50க்கும் மேற்பட்ட ரவுடிகளிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
கூலிப்படை வைத்து விஜயம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த போலீஸார் பிரபல ரவுடி கருப்பு பாலு உள்பட பலரை ரகசியமாக கண்காணித்தனர்.
இந்நிலையில் ரவுடி கருப்பு பாலு மற்றும் கூட்டாளிகள் பெங்களூரில் தலைமறைவாக இருப்பதாக சிபிசிஐடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை பெங்களூர் விரைந்து தேடுதல் வேட்டை நடத்தியது.
இதில் கருப்பு பாலு, கூட்டாளிகள் பாண்டியன், சதீஷ், தீல் ஆகியோரை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications