இலங்கை-2 மாகாண தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி
கொழும்பு: இலங்கையில் இரு மாகாணங்களில் நடந்த தேர்தலில் அதிபர் ராஜபக்சே தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
மொத்தமுள்ள 9 மாகாணங்களில் வடக்கு மத்திய மாகாணம் மற்றும் சபரகமுவா ஆகிய இரண்டு மாகாணங்களில் தேர்தல் நடைபெற்றது.
இந்த இரு மாகாணங்களையும் ஆளும் கட்சி கைப்பற்றியது.
வடக்கு மத்திய மாகாணத்தில் மொத்தம் உள்ள 33 தொகுதிகளில் 20 இடங்களிலும், சபரகமுவா மாகாணத்தில் மொத்தமுள்ள 44 தொகுதிகளில் 25 இடங்களிலும் ராஜபக்சே கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.
எதிர்க்கட்சியான ரனில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, இரண்டு மாகாணங்களிலும் சேர்த்து 29 இடங்களில் வென்றது.
இனவெறிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா இரு மாகாணங்களிலும் படுதோல்வி அடைந்து மண்ணைக் கவ்வியுள்ளது.
இது குறித்து ராஜபக்சே வெளியி்ட்டுள்ள அறிக்கையில், இந்த வெற்றி அனைத்து மக்களுக்கும் கிடைத்த வெற்றி. தீவிரவாதத்துக்கு எதிராக இரண்டு மாகாண மக்கள் அளித்துள்ள கருத்தாக இதை கருத முடியாது. ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கருத்தையே தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது. இது நாட்டுக்கே கிடைத்த வெற்றி என்றார்.
இந்த இரு மாகாண அரசுகளையும் ராஜபக்சே சில மாதங்களுக்கு முன் கலைத்தது நினைவுகூறத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications