திமுக-காங்.கை தோற்கடிக்க புதிய கூட்டணி: சுவாமி

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
காஷ்மீரில் சிலர் இந்தியாவிடமிருந்து விடுதலை வேண்டும் என்று கோருவது கண்டனத்துக்குரியது. இந்திய அரசியல் சட்டத்தின்படி காஷ்மீருக்கு விடுதலை அளிக்க முடியாது. வேண்டுமானால் காஷ்மீருக்கு விடுதலை கோருபவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க முடியும்.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மத்திய அரசு இந்த நிலையிலாவது கைவிட வேண்டும். இந்தியாவை அணு ஆயுத நாடாக அமெரிக்கா அங்கீகரிக்காததால் இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். இதற்காக வலுவான கூட்டணி ஒன்றை அமைக்கும் ரகசிய முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இந்த அணியில் அதிமுக முக்கிய பங்கு வகிக்கும்.
வரும் 29ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நளினியின் விடுதலை கோரும் மனு மீதான வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
இதில் நான் நேரில் ஆஜராகி நளினி விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடுவேன் என்றார்.
பேட்டியின்போது ஜனதா கட்சியின் மாநில தலைவர் சந்திரலேகா உடனிருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications