விஜேந்தர்-சுஷிலுக்கு கோலாகல வரவேற்பு
டெல்லி: ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்ற குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் குமார், மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஆகியோர் டெல்லி திரும்பினார். அவர்களுக்கு ரசிகர்கள் சிறப்பானவரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில் அவர்களை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் வரவேற்றார். இந்திய விளையாட்டு ஆணையக இயக்குநர் ஷியான் சாட்டர்ஜி உள்ளிட்டோரும் வரவேற்பில் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சுஷில் குமார் பேசுகையில், பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் நான் வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தாலும் கூட லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும், விரைவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டிகளிலும் தங்கம் வெல்ல முயற்சிக்கப் போகிறேன் என்றார்.
விஜேந்தரையும், சுஷில்குமாரையும் வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் விமான நிலையமே திமிலோகப்பட்டுப் போனது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications