ஆக்கிரமிப்பு அகற்றம்-தீக்குளிக்க முயன்றவர் கைது
கரூர்: கரூர் அருகே ஆக்கிரமிப்பை அகற்றுவதை கண்டித்து தீக்குளிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், தோகமலை அருகே உள்ள பாதிரிப்பட்டியில் புறம்போக்கு நிலங்களில் பலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி தாசில்தார் உள்பட அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
அப்போது, புறம்போக்கு நிலத்தில் மளிகை கடை நடத்தி வரும் ரங்கநாதன் என்பவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். திடீரென்று தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்ட ரங்கநாதன், தனது கடையை இடித்தால் தீக்குளிப்பேன் என்று கூறி மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் ஆக்கிரப்பு அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீக்குளிக்கப் போவதாக அதிகாரிகளை மிரட்டிய ரங்கநாதனை கைது செய்தனர். இதையடுத்து அங்கு ஆக்ரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்தது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications