மருத்துவமனையில் இருந்து வெறிநாய்கடி நோயாளி எஸ்கேப்
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்ட எய்ட்ஸ் நோயாளி தப்பியோடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், மணல்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரை கடந்த சில தினங்களுக்கு முன் வெறி நாய் ஒன்று கடித்துவிட்டது. பரிசோதனையில் அவருக்கு ரேபிஸ் நோய் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து இவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நோயின் தாக்கம் அதிகமானதால் அவரை சங்கிலியால் கட்டி, தனி செல்லில் வைத்து தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் செல்வம் திடீரென அந்த செல்லில் இருந்து தப்பியது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து போலீஸில் புகார் செய்தனர். இதையடுத்து போலீஸார் செல்வத்தை தேடி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications