செப்-11: மதுரையில் மதிமுக மண்டல மாநாடு
பரமக்குடி: செப்டம்பர் 11ம் தேதி மதிமுக மண்டல மாநாடு மதுரையில் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் பரக்குடியில் நடைபெற்றது. அதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து கொண்டே வருகிறது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகின்றது. மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள ஆட்சிகள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். வரும் நடாளுமன்றத் தேர்தலில் மதிமுக, அதிமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதி.
திமுக கூட்டணியில் இருந்து பாமக விலகிவிட்டது. ஆனால், தற்போது திமுக தலைவர் கருணாநிதி, கூட்டணியில் பாமக இருந்தால் நன்றாக இருக்கும். கூட்டணி வலுவடையும் என்று கெஞ்சுகிறார்.
மதுரையில் செப்டம்பர் 11ம் தேதி மதிமுக மண்டல மாநாடு நடைபெறும். இந்த மண்டல மாநாடு மூலம் தமிழ்நாடு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்றார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications