சென்னை: ஈவ்டீசிங் செய்த 2 வாலிபர்கள் கைது
சென்னை: பள்ளி மாணவிகளை ஈவ்டீசிங் செய்த இரண்டு வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார் (19). ஸ்பென்சர் பிளாசாவில் கடை வைத்துள்ளார். அதே தெருவை சேர்ந்தவர் தேவி (15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 10ம் வகுப்பு மாணவி.
தேவி பள்ளிக்கு செல்லும் போது அருண்குமார் பின் தொடர்ந்து சென்று கிண்டல் செய்வதும் தொந்தரவு செய்வதுமாக இருந்தார். இதுகுறி்தது பெற்றோரிடம் சொல்லி, பள்ளிக்கு செல்ல பயமாக இருக்கிறது என்று தேவி அழுதுள்ளார். இதையடுத்து தேவியின் பெற்றோர் ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸ்ல் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அருண் குமாரை கைது செய்தார்.
மற்றொரு ஈவ் டீசிங் சம்பவத்தில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கரி (15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 10ம் வகுப்பு மாணவி. சாலிகிராமத்தை சேர்ந்த கண்ணன் (20), என்பவர் சங்கரியை தொடர்ந்து ஈவ்டீசிங் செய்து வந்தார்.
இதுகுறித்து விருகம்பாக்கம் சங்கரியின் பெற்றோர் போலீஸில் புகார் செய்யதனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications