கலாமுக்கு சிங்கப்பூர் பல்கலை டாக்டர் பட்டம்
Subscribe to Oneindia Tamil

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு கலாம் ஆற்றிய பணிகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் அவர் ஆற்றிய பணிகள், இந்திய -சிங்கப்பூர் உறவை மேம்படுத்த அவர் முக்கிய பங்காற்றியது ஆகியவற்றை கெளரவிக்கும் வகையில் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கலாமுக்கு, சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதன் டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
சிங்கப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அப்துல் கலாம் தனது இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்கிறார்.
More From
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications