கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்த செல்வகணபதி

முன்னாள் அமைச்சரும், சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருந்து வந்த செல்வகணபதியை இரு தினங்களுக்கு முன் கட்சியிலிருந்து நீக்கினார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
இதையடுத்து அவர் திமுக அல்லது தேமுதிகவில் இணையலாம் என்று கூறப்பட்டது.
இந் நிலையில் இன்று தனதுஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் வந்த செல்வகணபதி கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இந்த இணைப்பையொட்டி அறிவாலயத்தில் அண்ணா சிலை அருகே மிகப் பெரிய சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. செல்வகணபதியுடன் ஏராளமான அதிமுகவினரும் திமுகவில் இணைந்தனர்.
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது ரூ. 10.61 கோடி கலர் டிவி ஊழல், கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல், சுடுகாடுகளுக்கு கொட்டை அமைப்பதில் ஊழல் ஆகியவற்றில் திமுக அரசால் ஜெயலலிதாவோடு சேர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் செல்வகணபதி என்பது குறிப்பிடத்தக்கது.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா












Click it and Unblock the Notifications