'ஒரிஸ்ஸா': போப் கண்டனம்-பாஜக 'நோ கமெண்ட்ஸ்'
டெல்லி: ஒரிஸ்ஸாவல் கிருஸ்துவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்கதலுக்கு போப்பாண்டவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், போப்பின் இந்த கண்டனம் குறித்து கருத்து கூற பாஜக மறுத்துவிட்டது.
ஒரிஸ்ஸாவில் பழங்குடியினர் அதிகம் வாழும் கந்தமால் மாவட்டத்தில் ஆசிரம் நடத்தி வந்த சுவாமி லட்சுமணானந்தா சரஸ்வதி, சில நாட்களுக்கு முன் நக்ஸலைட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கிருஸ்துவ மதத்துக்கு மாறிய இந்துக்களை மீண்டும் இந்து மதத்தை தழுவச் செய்யும் பணிகளில் இவர் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது கொலையை அடுத்து ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் சர்ச்சுகள் மீது விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள், பாஜகவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு போப்பாண்டவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த கண்டனம் குறித்து கருத்து கூற பாஜக மறுத்துள்ளது. போப்பாண்டவரின் கருத்து இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்திடம் நிருபர்கள் கேட்டபோது,
இந்த கலவரத்தை பாஜக கண்டிக்கிறது. லட்சுமணானந்தாவை கொலை செய்த கொலையாளிகளை உடனே கைது செய்யும்படி முதல்வர் நிதிஷ்குமாரை கேட்டுக் கொண்டுள்ளோம்.
4 மாதத்திற்கு முன் இந்து மடங்களின் தலைவர்கள் கிருஸ்தவர்களால் தாக்கப்பட்டபோது, யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications