தலாய்லாமா மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
மும்பை: திபெத் புத்தமதத் தலைவர் தலாய்லாமா மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
73 வயதான தலாய் லாமா தொடர்ந்து பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். பிரான்சிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா திரும்பிய அவர் மிகவும் களைப்புடன் காணப்பட்டார்.
மயக்க நிலை ஏற்பட்டதையடுத்து அவர் மும்பையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தனது மெக்ஸிகோ, டொமினிக்கல் குடியரசு நாடுகளின் பயணத்தை அவர் ரத்து செய்துள்ளார்.
1959ம் ஆண்டு சீனாவால் திபெத் ஆக்கிரமிக்கப்பட்டதையடுத்து இந்தியாவுக்கு தப்பி வந்த தலாய் லாலா தர்மஸ்தலாவில் தலைமையகம் அமைத்து அங்கு தான் தங்கியிருந்து திபெத் விடுதலை போராட்டத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications