8 ரயில் பயணிகள் பழுது பார்க்கும் மெஷின் மோதி பலி
Subscribe to Oneindia Tamil
புலந்த்சாகர் (உ.பி.): ரயிலின் படியில் நின்று பயணம் செய்து கொண்டிருந்த 8 பயணிகள், ரயில் பாதையில் நின்று கொண்டிருந்த பழுதுபார்க்கும் மெஷினில், மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கான்பூரிலிருந்து டெல்லிக்கு லாச்வி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சிக்கந்தர்பூர் ரயில்வே நிலையம் அருகே ஒரு ரயில் பாதையில், ரயில் தண்டவாளத்தை பழுது பார்க்கும் மெஷின் நிறுத்தப்பட்டிருந்தது.
அந்த பாதையை, லாச்வி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்தபோது, அந்த ரயிலின் வாசலில் நின்று கொண்டிருந்த பயணிகள் மெஷின் மீது மோதி தூக்கி வீசப்பட்டனர். இந்த பயங்கர சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ெதரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் கிழக்கு உ.பி., பீகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை.. போராட்டத்திற்கு சென்ற அடுத்த நொடி! அபிஜீத் பெற்றோர் எங்கே? -
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
CJP Protest LIVE: அடுத்தக்கட்ட போரட்டத்தை அறிவித்த கரப்பான் பூச்சி கட்சி! பாஜகவுக்கு நெருக்கடி -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி












Click it and Unblock the Notifications