ஜார்ஜியாவுடன் உறவு ரத்தாகிறது: தூதரகத்தை மூட ரஷ்யா முடிவு
மாஸ்கோ: ரஷ்யாவுடனான உறவை துண்டிக்கப் போவதாக ஜார்ஜியா கூறியுள்ளதால், தலைநகர் திபிலிசியில் உள்ள தனது தூதரகத்தை மூடப் போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஆன்ட்ரி நெஸ்டரென்கோ கூறுகையில், ரஷ்யாவுடனான உறவை துண்டித்துக் கொள்ள ஜார்ஜியா முடிவு செய்துள்ளது. அப்படி நடந்தால் திபிலிசியில் உள்ள எங்களது தூதரகத்தையும் நாங்கள் மூட வேண்டியிருக்கும்.
இருப்பினும் ஏதேனும் ஒரு அலுவலகத்தை அங்கு நாங்கள் வைத்திருப்போம். ஜார்ஜியாவின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. வருத்தம் தருகிறது. இருப்பினும் இதற்கு நாங்கள் காரணமல்ல. ஜார்ஜியாதான் இதற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
முன்னதாக ஜார்ஜியா துணை வெளியுறவு அமைச்சர் கிரிகோல் வஷாதே செய்தியாளர்களிடம் கூறுகையில், அப்காஷியா, தெற்கு ஒசேஷியாவை ரஷ்யா தனி நாடுகளாக அங்கீகரித்துள்ளது. எனவே அதனுடனா உறவை ஜார்ஜியா துண்டித்துக் கொள்ளும் என்றார்.
இந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் ரஷ்ய - ஜார்ஜிய உறவுகள் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications