நோயாளியின் பித்தப் பையிலிருந்து 510 கற்கள் அகற்றம்
Subscribe to Oneindia Tamil
கோஹிமா: நாகாலாந்தில் உள்ள மருத்துவமனையில் நோயாளியின் பித்தப் பையிலிருந்து 510 கற்கள் எடுக்கப்பட்டுள்ளன.
உலக அளவில் இத்தனை கற்கள் பித்தப்பையில் இருந்து எடுக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
நாகாலாந்து மாநிலம் திமாப்பூர் அரசு மருத்துவமனையில் நம்மகிபோ ஜெலியாங் என்பவர் ஒருவர் வயிற்று வலி காரணமாக சேர்க்கப்பட்டார். சோதனையில் அவருக்கு பித்தப் பையில் கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு கடந்த 28ம் தேதி அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அவரது பித்தப் பையில் இருந்து 510 கற்கள் அகற்றப்பட்டன. மிக அதிகளவிலான கற்கள் அகற்றப்பட்டது உலகிலேயே இதுவே முதல் முறையாகும்.
நோயாளி தற்போது சுகமடைந்துள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
More From
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications