சிங்கூர் போராட்டம் துரதிர்ஷ்டவசமானது: நாராயணமூர்த்தி
பெங்களூர்: சிங்கூரில் டாடா மோட்டார்ஸின் நானோ தொழிற்சாலைக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் நாட்டுக்கும், மேற்கு வங்க மாநிலத்திற்கும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று இன்போஸிஸ் நிறுவன தலைவர் என்.ஆர்.நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்கள் மனதில் இது பயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்த வகை செய்து விடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கூரில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அது மேற்கு வங்கத்திற்கும், இந்தியாவுக்கும், முன்னேற்றத்ைத விரும்பும் அனைத்து இந்தியர்களுக்கும் துரதிர்ஷ்டவசமானது.
இது முதலீட்டாளர்கள் மனதில்,பயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி விடும். அது இந்திய முதலீட்டாளர்களாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு முதலீட்டாளர்களாக இருந்தாலும் சரி, நிலையற்ற மன நிலையை அவர்களுக்கு அது ஏற்படுத்தி விடும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடைக்கல்லாக மாறி விடும். கடந்த பத்து ஆண்டுகளில் நாம் சாதித்த ஜிடிபி வளர்ச்சிக்கு இது ஊறாக அமையும்.
மேலும் மேற்கு வங்கத்தைச் ேசர்ந்த ஏராளமான வேலையற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் இது பெருத்த பின்னடைவாக அமையும்.
எனவே இந்த பிரச்சினையை சுமூகமான முறையிலும், யாருக்கும் பாதகம் இல்லாத வகையிலும் தீர்க்க, நல்லெண்ணம் கொண்ட இந்தியர்கள் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications