சிரஞ்சீவி கட்சியுடன் கூட்டணி: எச்சூரி தகவல்
Subscribe to Oneindia Tamil
ராஜமுந்திரி: தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு நடந்து வருவதாக சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் எச்சூரி தெரிவித்துள்ளார்.
ராஜமுந்திரி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் நேரத்தில் ஆந்திர மாநில கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். சிரஞ்சீவி கட்சியுடன் கூட்டணி ஏற்படுமா என்பது குறித்து இப்போதே சொல்ல முடியாது. அதுகுறித்து 3ம் தேதி நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தவுள்ளோம்.
தேசிய அளவில் பல புதிய கட்சிகள் எங்களுடன் கூட்டணி சேரவுள்ளன. ஒத்த கருத்துக்களை உடைய கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி சேருவோம் என்றார் எச்சூரி.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications