உலகின் இளம் கோடீஸ்வரி இஷா அம்பானி

அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் உலகின் பத்து கோடீஸ்வர வாரிசுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியர்கள் வரிசையில் இஷா அம்பானிக்கு 2வது இடம் கிடைத்துள்ளது.
தற்போது படித்து வரும் இஷா, விளையாட்டு, கலை, வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விருப்பம் கொண்டவர், பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
பட்டியலில் லட்சுமி மிட்டலின் மகள் வனிஷா மிட்டல் பாட்டியா இந்திய கோடீஸ்வர வாரிசுகளிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவரது திருமணம் 2004ம் ஆண்டு நடந்தபோது 60 மில்லியன் டாலர் செலவு செய்தார் லட்சுமி மிட்டல் என்பது குறிப்பிடத்தக்கது.
மிட்டலின் ஆர்சலர் மிட்டல் ஸ்டீல் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக உள்ளார் வனிஷா.
வனிஷாவுக்கு ஒரே ஒரு சகோதரர் மட்டுமே உள்ளார் என்பதால் அவருக்கு பெரும் பங்கு கிடைக்கும் நிலை. இதனால் முதலிடத்தைப் பிடித்துள்ளார் வனிஷா. உலக கோடீஸ்வர வாரிசுகள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார் வனிஷா.
அதேபோல முகேஷ் அம்பானியின் ஒரே மகள் இஷா. உலக அளவில் 5வது இடத்தில் இருக்கிறார். இவருக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் 80 மில்லியன் டாலர் பங்கு உள்ளது.
போர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் 150 கோடீஸ்வரர்களின் வாரிசுகள் இடம் பெற்றுள்ளனர். முதலிடத்தில் இருப்பவர் பெர்னார்ட் அர்னால்ட்டின் மகள் டெல்பின் அர்னால்ட் கான்சியா.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications