'ஆபரேஷன் தாமரை' Vs 'ஆபரேஷன் கை'!
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து மங்களூரில் அவர் கூறுகையில், பிற கட்சியின் தலைவர்களை குறிப்பாக காங்கிரஸ் தலைவர்களை இழுப்பதற்காக ஆபரேஷன் லோட்டஸ் என்ற நடவடிக்கையை பாஜக தொடங்கியுள்ளது.
அதை எதிர்கொள்ள ஆபரேஷன் ஹேண்ட் என்ற இயக்கத்தை காங்கிரஸ் கட்சியும் மேற்கொள்ளும்.
பாஜகவின் ஆயுதத்தாலேயே அதனை நாங்கள் எதிர்கொண்டு வெல்வோம். இதுதொடர்பான விவரங்களை இப்போது வெளியிட முடியாது. வருகிற லோக்சபா தேர்தலில் பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு சரியான பதிலடியை காங்கிரஸ் தரும்.
கட்சியில் தேக்கமடைந்து நிற்கும் அசுத்த நீரை அப்புறப்படுத்தி விட்டு நன்னீரைப் பாய்ச்ச நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் இளைஞர்களுக்கு அதிக அளவிலான வாய்ப்புகள் வழங்கப்படும். கட்சியில் அவர்களுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கப்படும். அரசியலிலும் அவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும். கட்சியை பலப்படுத்த இளைஞர்கள் தேவை என்றார்.
More From
-
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications