தஞ்சை-பெண் வயிற்றில் 7 கிலோ கட்டி அகற்றம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: தஞ்சை மருத்துவ னையில் ஒரு பெண்ணுக்கு வயிற்றில் இருந்த 7 கிலோ கட்டியை டாக்டர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
பட்டுக்கோட்டை ராஜாமடம் கீழ் தோட்டத்தை சேர்ந்தவர் மாலா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள டாக்டர்களிடம் சென்று தற்காலிக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
வலி தீவிரமானதை அடுத்து தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் மாலா அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவரது வயிற்றில் கர்ப்பபையில் சுமார் 7 கிலோ எடையுள்ள கட்டி இருப்பதை கண்டறிந்தனர். அதனை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
டாக்டர்கள் தாமரைச்செல்வி, சொரூபராணி ஆகியோர் மாலாவுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அவரது வயிற்றில் இருந்த 7 கிலோ கட்டியை வெற்றிகரமாக அகற்றி சாதனை புரிந்தனர்.
More From
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications