ஜெ. மீதான தேர்தல் விதி மீறல் வழக்கு ஒத்திவைப்பு
பரங்கிப்பேட்டை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு வரும் செப்டம்பர் 29 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் புவனகிரி உள்பட நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இது தேர்தல் விதிமுறையை மீறிய செயல் என திமுக எம்பி குப்புசாமி ஜெயலலிதா மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டடது.
இதனால் தேர்தல் அதிகாரியாக இருந்த செல்வமணி, ஜெயலலிதா மீது பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கை விசாரிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றார் ஜெயலலிதா.
இந்நிலையில் இந்த வழக்கு பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications