குமரி மாவட்டத்தில் விடிய விடிய கன மழை
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு பகலாக மழை பெய்ந்து வருகிறது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் நேற்று முதல் மழை தீவிரமடைந்துள்ளது. நாகர்கோவில், பூதபாண்டி, மயிலாடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. மழையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் குழித்துறை, தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, பழையாறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இடியுடன் பெய்த மழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காணப்பட்ட வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து, மாவட்டத்தில் குளுகுளு நிலை நிலவுகிறது.
நாகர்கோவிலில் பெய்த பலத்த மழையின் காரணமாக புத்தேரி பாறையடி பகுதியில் 50க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. இரவு பகலாக மழை கொட்டித் தீர்ப்பதால் மக்கள் பாதித்துள்ளனர்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications