திருவாரூரில் நாப்தா கடத்திய 6 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: திருவாரூர் அருகே நாப்தா கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் அருகே மணக்காலி பகுதியில் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு டேங்கர் லாரியில் இருந்து சிலர் ஏதோ இறக்கிக் கொண்டிரந்தனர். சந்தேகமடைந்த போலீஸார் லாரி டிரைவரை அழைத்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தனர். அப்போது அதில் 11,000 லிட்டர் நாப்தா என்ற எரிபொருள் இருந்தது தெரியவந்தது. அனுமதிபெறாமல் நாப்தா கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து லாரி டிரைவர் முருகேசன், கரூர் ராமாகவுண்டனூர் சரவணன், பொன்னுசாமி, வில்லியூர் முருகேசன், சேகர், கனகசபாபதி, தனபால் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
பெட்ரோல் 1 லிட்டர் வெறும் 82 ரூபா.. மத்திய அரசு அறிமுகம் செய்த E85 வகை.. உங்கள் வண்டியில் ஊற்றலாமா? -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications