சோனியா தலைமையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி: தங்கபாலு
ஈரோடு: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையை ஏற்கும், எந்த மதச்சார்பற்ற கட்சியுடனும் கூட்டணி வைக்க காங்கிரஸ் தயார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.
ஈரோடு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சி நடக்கிறதா என்று என்னிடம் கேட்டால், கட்சி உத்தரவுப்படி நான் செயல்படுவேன் என்பதே எனது பதில்.
சோனியாவின் தலைமையை ஏற்க வேண்டும், மதச்சார்பற்ற தன்மையுடன் திகழ வேண்டும். இப்படிப்பட்ட கட்சியுடன்தான் காங்கிரஸ் கூட்டணி வைக்கும்.
விஜயகாந்த் எனது நல்ல நண்பர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ஆதரவாளர். தேமுதிகவுடன் உறவு குறித்து என்னால் எதுவும் கூற முடியாது.
ஒரிசாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து வரும் வன்முறைகள் கண்டனத்துக்குரியது. இதுபோன்ற வன்முறைச் செயல்களை மத்திய அரசு பொறுத்துக் கொள்ளாது.
ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்ைத தடுத்து நிறுத்துவோம் என்று கூறும் கர்நாடக முதல்வர் எதியூரப்பாவின் எண்ணம் பலிக்காது. நிச்சயம் அத்திட்டம் நிறைவேறும் என்றார் தங்கபாலு.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications