வளைகுடா நாடுகளில் ரம்ஜான் நோன்பு துவங்கியது
துபாய்: துபாய் உள்ளிட்ட வளைகுடாவின் அனைத்துப் பகுதிகளிலும் திங்கட்கிழமை முதல் ரமலான் மாத நோன்பு துவங்கியுள்ளது. இதனையொட்டி தராவீஹ் எனும் சிறப்புத் தொழுகை தினமும் இரவு நடத்தப்படுகிறது.
ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித வேதமாம் திருக்குர்ஆன் அருளப்பெற்ற சிறப்புக்குரியது. நோயாளியாகவோ, பிரயாணியாக இருந்தால் இந்நோன்பில் இருந்து சலுகை அளிக்கப்படுகிறது. எனினும் விட்டுப்போன நோன்பை பிறிதொரு நாளில் நோற்கவேண்டும்.
துபாயில் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) அமைப்பு தினமும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தமிழக அருஞ்சுவையுடன் கூடிய நோன்புக் கஞ்சியினைத் தயாரித்து வழங்கி வருகிறது.
இதனை இந்தியர் மட்டுமல்லாது அரபியரும், பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோர் மிகவும் ஆர்வமுடன் அருந்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இன்று முதல்..
இந்தியாவில் இன்றிரவு முதல் ரம்ஜான் நோன்பு துவங்கவுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications