சென்னை: கம்ப்யூட்டர் கோளாறு-சர்வதேச விமானங்கள் தாமதம்
Subscribe to Oneindia Tamil

சென்னை விமான நிலையத்தின் அண்ணா சர்வதேச முனையத்தில், உள்ள கம்ப்யூட்டரில் இன்று காலை 5.15 மணி முதல் 6.10 வரை கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதன் காரணமாக லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ், மஸ்கட் செல்ல வேண்டிய ஓமன் ஏர்லைன்ஸ், குவைத் செல்ல வேண்டிய கல்ப் ஏர்வேஸ், கொழும்பு செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகுதான் சிக்கல் தீர்ந்து விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.
More From
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications