'சங் பரிவார்'களுக்கு தடை: காங். கோரிக்கை
டெல்லி: பஜ்ரங் தளம், விஸ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில், சிமி போன்ற பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியி டவேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அத்வானி மற்றும் குஜராத் முதல்வர் மோடி ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் சங் பரிவார் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என பதில் கோரிக்கை விடுத்துள்ளது காங்கிரஸ்.
சங் பரிவார் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறுகையில், பஜ்ரங் தளம், விஸ்வ இந்து பரிஷத் மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் செயல்பாடுகளால் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் களங்கம் ஏற்படுவதுடன், நமது ஜனநாயகதுக்கும், மதசார்பற்ற தன்மைக்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதாக உள்ளது.
எனவே, இந்த அமைப்புகளை தடை செய்ய வேண்டும். இவற்றின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications