கருணாநிதி பெயரில் கல்லூரி தொடங்கிய அமைச்சர்
கோவை: தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி முதல்வர் கருணாநிதி பெயரில் கோவையில் தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
கோவை கண்ணம்பாளையத்தில் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.
கல்லூரியைத் தொடங்கி வைத்து நிகழ்ச்சியில் பேசிய பொங்கலூர் பழனிச்சாமி, எனது மனைவி விஜயலட்சுமியின் கனவை நனவாக்கும் வகையில் இக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு நல்ல தரமான கல்வியை அளித்து, அவர்களை சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவதே எங்களது நோக்கமாகும்.
கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து, உலகதரம் வாய்ந்த கல்லூரியாக இதை மாற்றுவோம். இப்போது கல்லூரியில் 240 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். கல்வி கட்டணம் செலுத்த வங்கிகளை நம்பியுள்ள மாணவர்களுக்கு விரைவில் கல்லூரியில் லோன் மேளா நடத்தப்படும்.
கல்வி சேவை ஒன்றையே கருத்தில் கொண்டு செயல்பட உள்ள கல்லூரியில் அரசியல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இந்த கல்லூரி கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications