டீசலுக்கு இரட்டை விலை: பரிசீலிப்பதாக தியோரா தகவல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டீசலுக்கு இரட்டை விலை நிர்ணயிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவிததுள்ளார்.
இதன்படி தொழில் பயன்பாட்டுக்கான டீசலுக்கு ஒரு விலையும், பிற பயன்பாட்டுக்கான டீசலுக்கு தனி விலையும் நிர்ணயிக்கப்படும். லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு அதிக விலை நிர்ணயிக்கப்படும். விவசாயிகளுக்கு குறைந்த விலையில் டீசல் தரப்படும்.
இதுகுறித்து முரளி தியோரா கூறுகையில், இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது மிகவும் கடினமான நிலை நிலவுகிறது. டீசல் விற்பனையால் ஏற்படும் நஷ்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி விடும். எனவே இரட்டை விலை நிர்ணயிப்பது குறித்து தீவரமாக பரிசீலிக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார் என்றார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்! -
Petrol, Diesel Price: மீண்டும் மீண்டுமா? சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்றைய ரேட் என்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications