அணு ஆயுத சோதனை நடத்த தடையில்லை: ககோத்கர்
டெல்லி: என்.எஸ்.ஜி.யிடம் சலுகை பெறுவதற்காக அணு ஆயுத சோதனை நடத்த மாட்டோம் என எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை. இந்தியாவின் இந்த சட்டப்பூர்வமான உரிமை எந்த வகையிலும் பறி போகவில்லை என்று இந்திய அணு சக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கர் கூறியுள்ளார்.
என்.எஸ்.ஜி. ஒப்புதல் செய்தி வெளியானவுடன் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அணு ஆயுத சோதனை நடத்தும் இந்தியாவின் சட்டப்பூர்வமான உரிமை பாதுகாப்பாகவே உள்ளது. அதில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை.
என்.எஸ்.ஜியிடம் ஒப்புதலைப் பெறுவதற்காக இதுதொடர்பான எந்த சட்டப்பூர்வமான உறுதிமொழியையும் இந்தியா அளிக்கவில்லை. மேலும், என்.எஸ்.ஜி. ஒப்புதலில் அணு ஆயுத சோதனை குறித்து பாதகமாக எந்தக் குறிப்பும் இல்லை.
நாமாகவே, அணு ஆயுத சோதனையை நடத்துவதில்லை என்ற கட்டுப்பாட்டை வகுத்துக் கொண்டு அதை கடைப்பிடித்து வருகிறோம். அதை நாம் தொடர்ந்தும் வருகிறோம்.
என்.எஸ்.ஜி. அனுமதி அறிக்கை விரைவில் வெளியாகவுள்ளது. அப்போது அதில் என்ன இருக்கிறது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை.
இந்தியாவுக்கு இந்த சலுகையாலும், அனுமதியாலும் எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. நம்முடைய மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய இந்த ஒப்பந்தம் அவசியம். அதற்கு என்.எஸ்.ஜி.யின் சலுகைகள் மிக மிக அவசியம் என்பதை மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர் என்றார் ககோத்கர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications