இம்மாத இறுதிக்குள் அணு ஒப்பந்தத்தை அமலாக்க யு.எஸ். தீவிரம்

இந்திய - அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற சர்வதேச அணு சக்தி ஏஜென்சி மற்றும் என்.எஸ்.ஜி. ஆகியவற்றின் ஒப்புதலைப் பெற வேண்டியிருந்தது.
இந்த இரு தடைகளையும் நேற்று வெற்றிகரமாக இந்தியா கடந்து விட்டது. இந்தியாவுக்கு நிபந்தனையற்ற சலுகைகளைத் தர என்.எஸ்.ஜி. நேற்று ஒப்புக் கொண்டு அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து அடுத்த காட்சி அமெரிக்காவுக்கு நகர்ந்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில், இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் அடுத்து ஒப்புதலைப் பெற வேண்டும்.
நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டத் தொடர் 8ம் தேதி (நாளை) கூடுகிறது. செப்டம்பர் 26ம் தேதி அது ஒத்திவைக்கப்படவுள்ளது. அதிபர் தேர்தலுக்கு முந்தைய கடைசிக் கூட்டத் தொடர் என்பதால் இந்தக் கூட்டத் தொடருக்குள்ளாகவே இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அனுமதி பெற்று விட வேண்டும் என புஷ் நிர்வாகம் தீவிரமாக உள்ளது.
அதேபோல, புஷ் நிர்வாகத்தின் கீழேயே இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்து விட வேண்டும் என்பதில் இந்தியாவும் ஆர்வமாக உள்ளது. எனவே இந்த மாத இறுதிக்குள் அணு சக்தி ஒப்பந்தம் அமலுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications